எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? சரிசெய்ய வழி இதோ..

பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகளும், கிருமிகளும், எண்ணெய் பசைகளும் போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம்.

உங்களின் முடி எண்ணெய் பசையாக இருந்தால் உங்களின் முகமும் எண்ணெய் வடிவதாய் இருக்கும். எண்ணெய் பசை முகத்தின் முழு அழகையும் பாழாக்கி விடும். இதனை எப்படி சரி செய்வது என தெரியாமல் முழித்து கொண்டிருப்பவர்களுக்கே இந்த பதிவு.

தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகள் பிசுக்குகள் குறையவே இல்லையா..?
இதற்கெல்லாம் காரணம் பயன்படுத்தப்படும் ஷாம்பூவும், கால மாற்றமும், ஹார்மோன் குறைபாடும், ஊட்டசத்து குறைபாடும் தான். இந்த பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தில் ஒரு அருமையான வழி உள்ளது.

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… கற்றாழை

முடியின் எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு அருமையான தீர்வு தான் இந்த கற்றாழை. கற்றாழை அருமையான பலனை தரும். தேவையானவை :-கற்றாழை ஜெல் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை 3 டேபிள்ஸ்பூன்

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… செய்முறை :-

முதலில் கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக போய் விடும்.

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… முட்டை வைத்தியம்

முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவும். எண்ணெய் பசையுள்ள முடியை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். தேவையானவை :-முட்டை 2எலுமிச்சை 2 ஸ்பூன்

முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இதன் பின் தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை விலகி விடும்.

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… மருதாணி

முடியின் போஷாக்கை அதிகரிக்க மருதாணி நன்கு பயன்படும். மேலும், இந்த குறிப்பு முடியில் உள்ள எண்ணெய் பசையும் சரி செய்து விடும். தேவையானவை :-மருதாணி பவுடர் 1/2 கப் முட்டை வெள்ளை கரு 1

முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிது சிறிதாக மருதாணி பவ்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலைக்கு தேய்த்து 40 நிமிடம் ஊற வைத்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடியில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும்.

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… முல்தானி மட்டி

முடியின் எண்ணெய் பசை பிரச்சினைக்கு ஒரு அருமையான தீர்வை தருகிறது இந்த முல்தானி மட்டி. முல்தானி 2 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் தலையில் எண்ணெய் பசை பிரச்சினை முற்றுப்புள்ளி பெற்ற விடும்.

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையா இருக்கா..? இதை சரிசெய்ய வழி இதோ… யோகர்ட்

எளிமையாக உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு வழி இதுதான். இதனை தொடர்ந்து வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் போய் விடும்.தேவையானவை :-யோகர்ட் 1/2 கப் பேக்கிங் சோடா 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

முதலில் யோகர்டுடன் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 30 நிமிடம் ஊற வைத்து, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு உங்களின் பிரச்சினைக்கு விரைவில் முடிவை தரும். இது போன்ற புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி பிரச்சினைக்கும் உதவுங்கள்.

source: boldsky.com

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago