1000 கோடி டாலரில் கட்டப்பட்ட சீனா-ஹாங்காங் நாடுகளுக்கிடையேயான 26கிமி பாலம் திறப்பு!

ஹாங்காங்குக்கும், சீனாவுக்கும் இடையிலான அதிவேக ரயில்பாதை திறக்கப்பட்டது.ஹாங்காங் நகருக்கும், சினாவின் தொழில் உற்பத்தி மையமான குவாங்டாங் மாகாணத்துக்கும் இடையிலான அதிவேக ரயில்பாதை திறக்கப்பட்டது. 1,000 கோடி டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை வழியாக தினமும் 80,000 -க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஹாங்காங் மற்றும் ஷென்ஷென் நகரங்களுக்கிடையே பயணிக்க ஒரு மணி நேரம் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய அதிவேக ரயில்பாதை மூலம் 14 நிமிடங்களில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு சென்று விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாதை, 26 கி.மீ.
நீளம் கொண்டது ஆகும்.

Share

Recent Posts

அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் வழங்கப் பரிசீலனை: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா

அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்த விலையில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சா் சதானந்த கெளடா காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை…

8 hours ago

கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்

டெல்லி: கீழடி அகழாய்வின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னைக்கு இடமாறுதல் கேட்டிருந்த நிலையில் கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.கீழடி…

8 hours ago

அரசியல், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்: கட்கரி

புதுடில்லி: அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மஹாராஷ்டிர அரசியல் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய…

8 hours ago

மே 17ம் தேதி சபரிமலை செல்வேன் – திருப்தி தேசாய் மீண்டும் உறுதி!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்டிருந்த வழக்கில் அனைத்துப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை மறுசீராய்வு…

8 hours ago

“ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அமித் ஷா

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றி என பாஜக கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க…

8 hours ago

300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து…

8 hours ago