சென்னை: ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : ” பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். ” இவ்வாறு கூறினார்.
document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;setTimeout(function(){document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;},5000);

Leave a Reply