டெல்லி: டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள எம்.பி.க்கள் கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சரத் பவார், லாலு பிரசாத் மகன், மகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply