சிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி…! திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்த சிபிஐ, அமலாக்கதுறையினர் நேற்று அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் அவரது கைது குறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று அமைச்சர் ஜெயகுமார் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், “அப்போது கைது செய்யும் நிலையை ஏற்படுத்தியவர் ப. சிதம்பரம்தான். தன்மீது குற்றம் இல்லாதபோது சிபிஐ அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரசுக்கு பெரும் தலை குனிவு” என்றார்.அதனைத் தொடர்ந்து பேசியவர், “எதிர்கட்சிகள் சிதம்பரத்தின் கைதை அரசியலாக்க முயற்சியை செய்து வருகிறது. ஜெயலலிதா கைது செய்யபட்டபோது போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.மேலும் ஒரு வழக்கறிஞராக சாமர்த்தியமாக வாதாடி தன்னை சிதம்பரம் விடுவித்திக்கொள்வார் என்று துரைமுருகன் கூறியிருந்தார். ஆனால் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது துரை முருகனுக்கு மகிழ்ச்சிதான் என்றும் இதில் இருந்தே தெரிகிறது திமுகவில் உள்ளடி வேலை நடக்கிறது என்றும் அவர் கூறினார்.மேலும் பார்க்க… ப.சிதம்பரம் கைது… பரபரப்பு நிமிடங்கள்…

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

10 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

10 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

2 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

2 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

2 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

2 hours ago