சமூகவலைதளங்களில் வைரலாகும் “காக்ரோச் சேலஞ்ச்”

இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சமூகவலைதளங்களில் புதுப் புது வகையான சவால்களை பதிவிட்டு பலர் அந்த சவால்களில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட சமூகவலைதளங்களில்’10 இயர் சேலஞ்ச் ‘மற்றும் ‘கிகி சேலஞ்ச்’ போன்ற சேலஞ்ச்களில் பலர் அந்த கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டனர்.தற்போது ஒரு புதிய சவால் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரப்பான் பூச்சியை முகத்தில் ஓட விட்டு அதை செல்ஃபி எடுப்பதுதான் ‘காக்ரோச் சேலஞ்ச் ‘ பலருக்கு கரப்பான் பூச்சி என்றாலே பயமும் அருவருப்பும் அதிகமாக இருக்கும்.
பலர் அதைப் பார்த்தால் பயந்து பல அடி தூரம் ஓடி விடுவார்கள்.

எனவே அந்த பயத்தைப் போக்கவே இந்த சவால் என கூறி பலர் இதில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலிதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த ‘காக்ரோச் சேலஞ்ச் ‘ முதன் முதலில் பர்மாவைச் சேர்ந்த இளைஞர் அலெக்சன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago