72 மணி நேரம் இதயம் துடிப்பு நிறுத்தப்பட்ட பெண்!

சீனாவை சேர்ந்த இளம்பெண்ணின் இதய துடிப்பை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சீனாவின் பியூஜியன் மாகாணத்தில் உள்ள சியாமென் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவிக்கு(வயது 26) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பால் மயங்கி விழுந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செய்யல்லப்பட்டார். மருத்துவமனையில் முதற்கட்டமாக அந்த பெண்ணிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவரின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கான அனைதுட்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அந்த பெண்ணின் இதயம் துடிக்காமல் இருக்க வேண்டும். அதற்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் 72 மணி நேரம் அந்த பெண்ணினி இதய துடிப்பு நிறுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்த பெண்ணிற்கு இதய துடிப்பை சரிசெய்த மருத்துவர்கள் மீண்டும் அதனை துடிக்க செய்தனர். தற்போது அந்த பெண் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக ஒரு பெண்ணின் இதயதுடிப்பை 72 மணிநேரம் நிறுத்திவைத்து மீண்டும் இயங்க செய்தது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

24 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

24 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

24 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

24 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

24 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

24 mins ago