1971 டிச.4 பாகிஸ்தானை அலற விட்ட இந்தியா! மண்டியிட்ட போது மன்னித்த மாண்பு.!

1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை உருவாக்குவதாக பாகிஸ்தான் இந்தியா மீது வீம்புக்கும் வேண்டும் என்றே பாகிஸ்தான் போர் தொடுத்தது.

அப்போது, 13 நாளில் அந்த போரை இந்திய முப்படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் 90 ஆயிரம் பேர் சரண் அடைந்து இருந்தாலும், அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்தது. மேலும், கப்பற்றிய 15 ஆயிரம் சதுர மையில் நிலத்தை இந்தியா திரும்ப ஒப்படைத்தது.

இந்த இந்தியாவின் மாண்பு உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்திய கப்பல் படை நடத்திய தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாப்படுகின்றது.
47 ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்தியா மீது விடுதலைக்குப் பிறகு இன்று வரை வெறுப்பு காட்டி வருகின்றது பாகிஸ்தான். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், ராணுவ வீரர்களின் தலையையும் துண்டித்த செய்தி நம்மை விட்டு நீங்காது. மேலும், மும்பையில் தாக்குதல், தாஜ் ஹோட்டல், எல்லையில் ஊடுவுறுல் போன்ற தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் அத்துமீறி வருகின்றது.

1947, 1966, 1971, 1999 ஆகிய ஆண்டில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பது தான் நிதர்சனம் இந்திய முப்படைகள் தாக்குதலால் பயந்து நடுங்கியது பாகிஸ்தான்.

கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை இந்தியா ஆதரிப்பாக இந்தியாவின் காஷ்மீர் பாகிஸ்தான் 1971ல் 6 ஷபேல் ரக போர் விமானங்களைக் கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இந்தியா தரப்பில் 2 ஜீனாட் வகை போர் விமானங்கள் களமிறங்கி பதிலடி கொடுத்தது.

இந்திய விமானப்படை வீரர் நிர்மல் ஜித்சிங் செகான் காஷ்மீர் அவந்திப்பூர் விமானப்படை அழிக்கும் முயற்சியைத் தவிடு பொடியாக்கினார். பிறகு, 26 வயதில் அந்த போரின் போது உயிர்த் தியாகம் செய்தார். இன்வரை இவரின் போர் திறன் அனைவராலும் பேசப்படுகின்றது. இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதும் நிர்மல் ஜித்சிங் செகானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது ரகசிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது.

ஷாஜகான் எனும் கப்பலும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மேலும் பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளையும் அழித்தது. இந்த தாக்குதல்களுக்கு ‘திரிசூலம்’ மற்றும் ‘மலைப்பாம்பு’ எனப் பெயரிடப்பட்டது.

நன்றி: ஐசிஎஸ் போரம். ஆர்ங்

13 நாளில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது போரை முடிவுக்கு கொண்டு வந்தது. பிறகு கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்கசேத்தையும் இந்தியா இன்று உருவாக்கி விட்டது.

இந்த போரில் இந்திய தரப்பில் 3800 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 9800 பேரும் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஜெ.கே நியாஜியும், 90,000 பேரையும் இந்தியா ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அவர்களை எந்த நிபத்தையும் இல்லாமலும், கைப்பற்றிய 15 ஆயிரம் சதுர மையில் நிலத்தையும் பாகிஸ்தானிடம் இந்தியா திரும்ப ஒப்படைந்தது. இந்தியாவின் இந்த செயலை உலக நாடுகள் போற்றின.

வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க உள்ள பல்வேறு கப்பல் படை தளங்களிலும் வெற்றி விழா கோலாகமாக கொண்டாப்படும். இதையொட்டி, பல்வேறு விமானம் சாகங்கள் நடத்தப்படுகின்றன.

source: gizbot.com

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

24 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

24 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

24 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

24 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

24 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

24 mins ago