திருமண விழா: அம்பானியிடம் ஜியோ குறித்து புகார் கூறிய புகைப்படகாரர்.!

இந்தியாவில் 4ஜி வோல்ட் ரோமிங் (அதிவே இணைய வேகத்திலும்), வாகனம், ரயில் போக்குவரத்தின் போதும் இணைப்பு துண்டிக்காமல் தொலைத் தொடர்பில் சேவை ஆற்றுவதாகவும் டிராய் ( ஜியோவை புகழ்ந்து தள்ளியிருந்தது. முன்னணி நெட்வொர்க் ஆகவும் ஜியோ இருக்கின்றது.

இந்நிலையில், தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது ஒரு போட்டோ கிராப்பர் ஜியோ நன்றாகவே வேலை செய்யவில்லை என்று புகார் கூறினார். இதை சற்றும் எதிர்பாக்காத நிகழ்வாகவும் அம்பானி அமைந்து இருக்கின்றது.

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் ஆகவும் ஜியோ இருகின்றது.
மேலும், வோட்இ ரோமிங் சேவையில் அதிகவே இணையத்திலும் இந்தியாவில் முதலிடத்தில் ஜியோ இருக்கின்றது. மேலும், சாலை மற்றும் ரயில்போக்குவரத்தின் போது, கால் டிராப் ஆகாத நெட்வொர்க் என்றும் ஜியோ இருப்பதாக டிராய் (இந்தியா தொலைத்தொடர்ப்பு ஆணையம் ) தெரிவித்து இருந்தது.

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ கிகா பைபர், ஜியோ டாங்கிகள் உள்ளிட்டவை பல்வேறு நிறுவனங்களையும் ரிலையன்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக அம்பானி நடத்தி வருகின்றார்.

இந்தியா முழுவதும் ஜியோ நெட்வோர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சிலருக்கு ஜியோ சிம்கார்டு மற்றும் நெட்வோர் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையலில், பாலிவுட் நடிகர், நடிகையரான ரன்வீர்சிங்-தீபிகாபடுகோன் கடந்த 14ம் தேதி நடந்தது. இதற்கு பிறகு மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிச.1ம் தேதி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி- நீட்டா அம்பானி, மகள் ஈஷா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் இதில் பங்கேற்றனர். திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்து கொண்டனர்.

ஜியோ நெட்வோர் தனதுக்கு சரியாக ஒர்க் ஆவது இல்லை என்று நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர் நகைச்சுவையாக புகார் தெரிவித்தார். அப்போது அம்பானி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்தபடி நடிகர் சஞ்ஜெய் தத் உடன் ஆரத்தழுவி சென்றுவிட்டார்.

source: gizbot.com

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

7 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

7 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

7 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

7 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

7 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

7 hours ago