பட்ஜெட் விலையில் களமிறங்கும் அசத்தலான ஹானர் பேண்ட் 4.!

ஹுவாய் நிறுவனம் கடந்த வாரம் தனது புது ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஹானர் 8சி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பொழுது ஹானர் பேண்ட் 4 மாடலையும் இந்திய சந்தியில் அறிமுகம் செய்துள்ளது.

இன்னும் ஹானர் பேண்ட் 4 இன் விலை விபரங்களை ஹுவாய் நிறுவனம் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த புதிய ஹானர் பேண்ட் 4 மூன்று நிறத்தில் இந்திய சந்தையில் கிடைக்குமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா சந்தையில் இதற்கு முன்பே ஹானர் பேண்ட் 4 அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனா சந்தையில் ஹானர் பேண்ட் 4 வெறும் 199 யுவானில் விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,100 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பேண்ட் 4, சிறப்பான 0.95′ இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் உடன் கூடிய 2.5டி கரவுடு கிளாஸ் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரு ஸ்லீப் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் பேண்ட் 4 உங்களின் இதயத்துடிப்பை மிக துல்லியமாக கணக்கிட்டுச் சொல்கிறது.

ஹானர் பேண்ட் 4, உங்களின் கலோரி அளவு, நடைப்பயணம், நீச்சல் வேகம், தூக்கம், வாய்ஸ் கால்ஸ் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை சரியாய் சொல்கிறது. இந்த புதிய ஹானர் பேண்ட் 4 ப்ளூடூத் 4.2 இணக்கத்துடன் வருகிறது.

இத்துடன் கூடுதலாக ஹானர் பேண்ட் 4, வாட்டர் ரெஸிஸ்டண்ட் சான்று வழங்கப்பட பேண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சத்தங்களுடன் இணைந்து இயங்கும் ஹானர் பேண்ட் 4 வெறும் 23 கிராம் எடையைக் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் நேவி மற்றும் டாக்லியா பிங்க் நிறத்தில் கிடைக்கிறது.

source: gizbot.com

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

24 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

24 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

24 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

24 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

24 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

24 mins ago