டிசம்பர் 5தேதி யிலிருந்து இந்த லேட்டஸ்ட் மொபைல் போன்களில் அமேசான் சிறப்பு சலுகை வழங்குகிறது…!

அமேசான் எக்ஸ்க்ளூசிவ் சேலின் பயனர்கள் வெல்வேறு விலையில் போன் வாங்கி செல்லலாம், டிஸ்கவுண்ட் உடன் பயனர்கள் அமேசான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நிறைய பொருட்களுக்கு அமேசான் பேங்க் ஆபர் வழங்குகிறது இந்த ஸ்மார்ட்போனில் நிறைய வகை பயனர்களுக்காக வழங்கப்படுகிறது, இதனுடன் இங்கு அதன் விலை ஸ்டோரேஜ் வேரியண்டில் போன்றவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நொன் கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்

HUAWEI Mate20 Pro

அமேசான் எக்ஸ்க்ளூசிவ் சேலில் இந்த ஸ்மார்ட்போன் 6GB ரேம் மற்றும் 128 GB வகையின் 69,990 வாங்கி செல்லலாம் பயனர்கள் IndusInd Bank Cards மற்றும் RBL Bank Credit கார்ட் பயன்படுத்தினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்

Realme U1

புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, கொண்டுள்ளது. ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என வைக்கப்பட்டுள்ளது

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் சபி பேங்க் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் EMI வசதியும் வழங்கப்படுகிறது மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

HONOR 8X HONOR 8X பயனர்கள் 4+64 GB மற்றும் 6+64 GB வெறியன்ட் யின் விலை 14,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் 16,999 ரூபாயில் வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் 1 TB 4G டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெலின் பக்கத்திலிருந்து வழங்கப்படுகிறது இதனுடன் இதில் No Cost EMI ஆபர் HDFC Bank Credit யில் வாங்கி செல்லலாம்

HONOR Band 4 Amoled முழு கலர் ஸ்க்ரீன் உடன் வருகிறது, இந்த பொருள் ரியல் டைம் ஹார்ட் ரெட் மொனிட்டரிங் செய்யலாம்

Share

Recent Posts

இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல்

டெல்லி: இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8…

6 hours ago

மேற்கு வங்கத்தில் மோடி போட்டி? அமித் ஷா விளக்கம்

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியதற்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கமளித்தார்.மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அனைத்து கட்சித்…

6 hours ago

அமேதியில் ராகுல் வேட்புமனுவில் சிக்கல் – இன்று விசாரணை !

அமேதி தொகுதியில் வேட்புமனு செய்துள்ள ராகுல் காந்தியின் வேட்புமனுவில் கல்வித்தகுதி மற்றும் குடியுரிமை தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூன்றாவது…

6 hours ago

மக்களவை தேர்தல் : டில்லி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல்

டில்லிடில்லியின் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிஹ்த்துள்ளது.டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என பல அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து…

6 hours ago

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு

டிக் டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதுஇதன்படி டிக்-டாக் செயலி மீதான…

6 hours ago

இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டுள்ளன.இதற்கான…

6 hours ago