நவம்பர் 29: இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த Asus ROG Phone அறிமுகம்.!

இந்திய சந்தையில் நீண்ட நாட்களாக அதிகம் எதிர்பார்த்த Asus ROG Phone வரும் நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தும் ஒரு அம்சம் விளையாட்டு(கேமிங்). அதற்கு தகுந்தபடி அசுஸ் நிறுவனம் இப்போது அருமையான ஸ்மார்ட்போன் மாடலை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனத்தை டிவியுன் இணைந்து பல்வேறு மொபைல் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து நீங்கள் விளையாட முடியும். மேலும் டிவியுடன் ROG Phone-ஐ பயன்படுத்தும் போது சிறந்த அனுபவம் கொடுக்கும்.

ROG Phone பொதுவாக 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160×1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு ஆசஸ் ஆர்ஜிபி லைட்டிங்-ஐ இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

ROG Phone ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 24-பிட் ஆடியோ வசதி மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20அசுஸ் ஹைப்பர் சார்ஜ் திறமையுடன் இக்கருவி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனம் 8ஜிபி ரேம் வசதி மற்றும் 12ஜிபி உள்ளடக்க மெரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ROG Phone சாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த ROG Phoneசாதனத்தில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு சிறந்த வேகம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதால் பயன்படுத்த அருமையாக இருக்கும் என்று அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவிரங்கள் வெளியிடப்படவில்லை, இருந்தபோதிலும் இந்த சாதனத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

source: gizbot.com

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

5 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

5 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

5 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

5 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

5 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

5 hours ago