AnTuTu பட்டியலில் முன்னணி இடம் பிடித்த ஹவாய் மேட் 20 சிரீஸ்

ஸ்மார்ட்போன்கள் செயல்பாடுகளை அளவீடு செய்வதில் AnTuTU சிறந்த அப்ளிகேசனாக விளங்கி வருகிறது. இந்த அப்ளிகேஷன் சமீபத்தில் அக்டோபர் மாதத்தில் சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட்போன்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல், ஹன்ட்செட் எந்த நிலையில் அதாவது கேம்ஸ் விளையாடும் போதும் அல்லது பல்வேறு ஆப்களை பயன்படுத்தும் போது எப்படி செயல்படுகிறது எனது ஆய்வு நடத்தபட்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பாக செய்லபடும் ஸ்மார்ட்போன்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் மூன்று இடத்தில் ஹைசிலிக்கன் கிரான் 980 Soc ஆற்றலில் இயக்கும் ஹவாய் மேட் 20, மேட் 20 புரோ மற்றும் மேட் 20 x ஸ்மார்ட் போன்கள் இடம் பெற்றுள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், கோல்காம் ஸ்நாப்டிராகன் 845 SoC ஆற்றலில் செயல்படும் போன்கள் டாப் 3 பட்டியலில் இடம் பெறவில்லை.

AnTuTu வெளியிட்ட பட்டியலில், ஹவாய் மேட் 20 ஸ்மார்ட் போன்கள் 311,840 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. மேட் 20 புரோ போன்கள் 307,693 மற்றும் மேட் 20X போன்கள் 303,112 மதிப்பெண்கலை பெற்றுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவதாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பிளாக் சார்க் ஹீலோ மற்றும் முன்பு வெளியான பிளாக் சார்க் ஸ்மார்ட் போன்கள் முறையே 301,757 மற்றும் 293,544 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமான மீஜு 16 ஸ்மார்ட்போன்கள் 293,554 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

ஒன்பில்ஸ் 6 ஸ்மார்ட்போன் 34,999 மதிப்பெண்களையும், சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன் 37,999 மதிப்பெண்கள் பெற்று 7-வது இடத்தில உள்ளன. 8-வது, 9-வது மற்றும் 10-வது இடத்தில் முறையே ஆசுஸ் ROG, ஸ்மர்டிசன் R1 மற்றும் நிம்பா Z18 போன்கள் முறையே 291,701 மதிப்பெண், 291,102 மற்றும் 290,332 மதிப்பெண்களை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் மற்றும் கூகிள் போன்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மீ மிக்ஸ் 3 மற்றும் ஹானர் மேஜிக் 2 போன்ற போன்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இருந்தபோதும் நவம்பர் மாத ஆய்வில் இந்த பட்டியில் ஒனபிளஸ் 6T இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

1 hour ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

1 hour ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

1 hour ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

1 hour ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

1 hour ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

1 hour ago