Xiaomi Redmi 6, Xiaomi Redmi 6A, மற்றும் Xiaomi Redmi 6 Pro அறிமுகம் எப்பொழுது இருக்கும் இதன் விற்பனை..!

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.

ரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI . பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 6A சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே . – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர் . – பவர் வி.ஆர்.
GE GPU – 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் – 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் – 3000 Mah பேட்டரி

சியோமி ரெட்மி 6A ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர் – பவர் வி.ஆர். GE8320 GPU – 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2 – 5 எம்பி இரண்டாவது கேமரா – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – 3000Mah பேட்டரி

ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற கலர்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர் – அட்ரினோ 506 GPU – 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி – 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – டூயல் சிம் ஸ்லாட் – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS – 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2 – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார் – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – 4000 Mah. பேட்டரி

இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.

விலை மற்றும் விற்பனை

ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

1 hour ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

1 hour ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

1 hour ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

1 hour ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

1 hour ago