ராவணனின் அதிரவிட்ட 24 நவீன விமானம்- வெளிப்படுத்திய ஆய்வாளர்.!

ராமாயண காலத்தை நாம் அனைவரும் கற்பனை கதையாக எண்ணி வந்தோம். ஆனால் இன்று அதில் இருந்து வெளிப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் உலகையே அதிர விட்டுள்ளது.

இதை வைத்து பார்கையில், ராமயாணத்தில் பல்வேறு அணு ஆயுதங்கள், தொழில் நுட்பங்களும், பிரம்மா அஸ்திரம் எனப்படும் அணு குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் உறுதிபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராவணன் பயன்படுத்தி 24 அதி நவீன விமானங்கள் மற்றும் விமான தளங்கள் பற்றி ஆய்வாளர் ஒருவர் விளக்கி கூறியுள்ளார்.

ராவணன் பத்து தலைகளுடன் இருப்பதாவே சித்திரிகரிக்கப்பட்டுள்ளது. பத்து தலைகளும் 10 துறைகளில் ராவணன் சிறந்து விளங்கியதாக கூறப்பட்டுள்ளது.
அவற்றில் அரசியல், இசை, போர் கலை, தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள், ஆளுமை உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.

ராவணனுக்கு 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் இதையே சிறப்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராவணன் இலங்கை சேர்ந்த தமிழ் மன்னாக இருக்கின்றார். ராவணன் ஆட்சி காலத்தில் இலங்கை பொற்காலமாக இருந்துள்ளது.

இங்கை சிகிரியா மலைத் தொடர் மீது ராவணன் அமைத்து இருந்த விமான தளங்கள் இருந்தத்திற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். புஷ்பக ரக விமானம் உள்ளிட்ட பல்வேறு விமான தளங்களை ராவணன் பயன்படுத்தியுள்ளார். மேலும், அணு ஆயுதங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கும் இந்த நான்கு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன்று தொடங்கி வைத்தார்.

அதில் பங்கேற்ற ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்று பேசியுள்ளார்.

ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கெளரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் அவர் பேசியுள்ளார்.

ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்று ராவ் கூறி உள்ளார்.”இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை இருந்திருப்பது தெரிகிறது,”

மேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்துள்ளார். அவரிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறி உள்ளார்.

உயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய அவர், “காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித்து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து உள்ளது. கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது.” என்று பேசி உள்ளார்.

நூறு கெளரவர்களும் ஒரு தாயிடமிருந்து பிறந்தவர்கள். இவை சோதனை குழாய் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியால் சாத்தியமானது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் இந்நாட்டின் அறிவியல் என்று பேசி உள்ளார்.

source: gizbot.com

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago