Categories: Featured

சென்னையில் பரபரப்பு, பிரபல தியேட்டரின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.!

Sarkar Kasi Theater : சென்னை காசி தியேட்டர் முன்பே அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தின் அதிமுக அரசு இலவசமாக கொடுத்திருந்த மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை தூக்கி எரியும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதனால் அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் காசி தியேட்டர் அருகே வைக்கப்பட்டுள்ள சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து அதிமுகவின் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்கள் சர்கார் படத்தை தடை செய்ய கோரியும், விஜய், முருகதாஸை கைது செய்ய கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago