Categories: Featured

எதிர்க்கட்சி எம்எல்ஏ தகுதி நீக்கம்! சிறையிலும் அடைப்பு! சபாநாயகர் அதிரடி உத்தரவு! அரசியலில் திடீர் பரபரப்பு!

சற்றுமுன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் தனது பதவியை இழந்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அசோக் ஆனந்த். அவர் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் அவர் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து நீதிபதி அவருக்கு தண்டனை அளித்திருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து அவருடைய பதவி பறிபோனதாகவும், அவருடைய தொகுதி காலியானதாக அறிவித்துள்ளார். அவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தற்போது எதிர்கட்சியாக யுள்ள என் ஆர் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்வதுடன் எம்எல்ஏ பதவியை இழந்ததால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago