Categories: Featured

தாவணி பாவாடையில் சந்தானம் நடிகையாள் மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் ரசிகர்களின் கருத்து.! வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார், இந்த நிலையில் ஆஸ்னா ஜவேரி தமிழில் மிகப் பெரிய நடிகையாக வேண்டுமென தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்த, இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார், மேலும் மும்பையை சேர்ந்த இவர் தமிழில் நடிகையாக வேண்டும் என தமிழும் கற்று வருகிறார்.

இவர் தற்பொழுது மிக அருமையாக தமிழ் பேசி அசத்துகிறார், முதலில் இரண்டு படங்களில் நடித்தபோது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது தமிழ் பேச வராது, அதனால் பல இயக்குனர்கள் ஒதுக்கினார்கள், தற்பொழுது அவர்களை மீண்டும் சந்தித்து தமிழ் பேசிகாட்டியுள்ளார்,

மேலும் இவர் சமீபத்தில் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் இருந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் தாவணியில் கவர்ச்சி காட்ட ஆஸ்னா ஜவேரியால் மட்டும்தான் முடியும் என கருத்து கூறி வருகிறார்கள்.

TAGS

கவர்ச்சி போஸ் கொடுத்த கஜல் அகர்வால்.! மிக மோசமான உடையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர்.! புகைப்படம் உள்ளே புடவையில் கீர்த்தி சுரேஷ் கலக்கலான புகைப்படங்கள்.! inkem inkem பாடல் புகழ் ராஷ்மிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.! ரசிகர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம்.! வைரலாகும் புகைப்படம் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள வர்மா பட நடிகையின் அதீத கவர்ச்சி புகைப்படம்.!

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

37 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

37 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago