Categories: Featured

ஓசூர் கள்ளகாதலர்கள் விவகாரம்.! அக்கம்பக்கத்தினர் இருக்கும் போதே அரங்கேற்றிய சம்பவம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பிருந்தாவன நகரை சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கு (வயது 36) திருமணம் ஆகி கணவர் இருக்கின்றார். இந்த நிலையில், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த அனிபுதீன் (வயது 25) என்பவருடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவ்வாறு இருக்கையில், இந்த கள்ளகாதலுக்குள் இருவருக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் சம்பவத்தன்று சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பிரச்னை முற்றியது.

எனவே, கள்ளகாதலர்கள் இருவரும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அவர்களது உடலில் ஊற்றி தானே தீ வைத்து கொண்டுள்ளனர்.
தீ பற்றியதும் வலி தாங்காமல் இருவரும் அலறி துடிக்க அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீது அம்புலன்ஸ் உதவி கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago