Categories: Featured

சுங்கத்துறை அதிகாரியாக ஆசையா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுங்கத்துறை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை சம்மந்தப்பட்ட பணிக்கு 60 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் (Assistant Geologist) அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் (Assistant Geochemist)

காலிப்பணியிடங்கள்: அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் – 10 அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் – 05 மொத்தம் = 15 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2019 ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 13.03.2019 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 21.04.2019

தேர்வுக்கட்டண விவரம்: நிரந்தர பதிவுக் கட்டணம் – ரூ.150 தேர்வுக்கான கட்டணம் – ரூ.150

வயது வரம்பு: (01.07.2019 அன்று) பொதுப் பிரிவினர் – 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.

சம்பளம்: மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 1. அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் என்ற பணிக்கு, எம்.எஸ்சி- இல் ஜியோலஜி பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் என்ற பணிக்கு, எம்.எஸ்சி- ஜியோலஜி அல்லது அப்ளைடு ஜியோலஜி போன்ற பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான http://www.tnpsc.gov.in/ – சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுகுறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_09_notifn_AG_AGC.pdf – என்ற இணையத்தில் பார்க்கவும்.

Share

Recent Posts

பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த மரணம்! சிகிச்சை பலனின்றி மறைந்தார் அருண் ஜெட்லீ!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

13 mins ago

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, சரவணன், மதுமிதா அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.…

13 mins ago

அருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு…

13 mins ago

அமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்…அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்!

அதிமுகவில் தற்போது முழு அதிகாரத்தையும் எடப்பாடி கைப்பற்றி விட்டதாக தகவல் வருகின்றன. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்க்கு மத்தியில்…

13 mins ago

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம்…

13 mins ago

#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரான…

13 mins ago