தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு இன்று பள்ளி வைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த ஆட்சியர் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்டுகிறது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இந்த உத்தரவானது சில தனியார் பள்ளிகள் செயல்படுவதாக ஆட்சியாருக்கு புகார் வந்த நிலையில் வந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

DINASUVADU

Leave a Reply