மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, – மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&’பள்ளிகளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்&’ என்ற மத்திய அரசின் திட்ட அறிக்கை, தமிழகத்தில், சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.&’நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு&’ என்ற சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், &’தமிழ்நாட்டில் பள்ளிகளில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு சரியானதா&’ என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி நடத்துகிறது.தமிழகத்தில் படித்து வரும் அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் பங்கேற்கலாம்.
கட்டுரை, ஆங்கிலம் அல்லது தமிழில், 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறந்த ஐந்து கட்டுரைகளுக்கு பரிசு அளிக்கப்படும்.முகவரி விபரம்: என்.எஸ்.வெங்கட்ராமன்,நிறுவனர்,நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு&’எம்: 60/1. 4வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர், சென்னை – 600090தொலைபேசி எண்: 044-24916037. இணையதளம்: www.nandinivoice.comஇமெயில்: nsvenkatchennai@gmail.comஜூலை, 15க்குள், கட்டுரைகளை, தபால் அல்லது இமெயில் மூலம் அனுப்பலாம்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago