Categories: சமையல்

ஆந்திரா ஸ்டைல் பாசிப்பருப்பு கிச்சடி

ஆந்திரா ஸ்டைல் பாசிப்பருப்பு கிச்சடியின் முக்கிய அம்சமே இதை பச்சை புளித் தண்ணீருடன் பரிமாறுவது தான். ஆந்திராவைச் சேர்ந்த என் தோழியின் குடும்ப செய்முறை இது.இந்த கிச்சடியை மூன்று விதமாக பரிமாறலாம்.சிறு குழந்தைகளுக்கு பருப்பு சாதத்திற்கு மாற்றாக காய்கறிகள் மற்றும் பருப்பின் சத்தும் சேர்ந்து இருக்கும் இந்த கிச்சடியைக் கொடுக்கலாம்.
பாசிப்பருப்பில் செய்வதால் வயிற்றுக்கும் எளிதாக இருக்கும்.

பருப்பு சாதம் சாப்பிட அடம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பச்சை புளித் தண்ணீருடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பெரியவர்களுக்கு செய்வதானால் உதிரி உதிரியாக வருவதற்கு தண்ணீர் குறைவாக பயன்படுத்தி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

ஆயத்த வேலைகள்:

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ, பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்க்கவும்.

இந்த செய்முறை வீடியோவை கீழ் காணும் லிங்கில் காணலாம்

var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function ytIjxrngW9Jm4(){var p = new YT.Player(“div_IjxrngW9Jm4”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “IjxrngW9Jm4”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytIjxrngW9Jm4”);

ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறத் துவங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்.

அலசி வைத்துள்ள அரிசி, பருப்பு சேர்க்கவும். குழைவாக வேண்டுமானால் 5 கப் தண்ணீர் சேர்க்கவும். உதிரி உதிரியாக வேண்டுமானால் 3 கப் மட்டும் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு விசில் அதிகமான தீயில் வைக்கவும்.

சத்தம் நின்றதும், பரிமாறலாம்.

பாசிப்பருப்பு கிச்சடியில் ஊற்றி சாப்பிடும் பச்சை புளித் தண்ணீர் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆயத்த வேலைகள்:

புளியை கரைத்து வைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:

இது போன்ற மேலும் ரெஸிப்பிகளைwww.busyatindiankitchen.blogspot.comஎனும் பிளாகில் காணலாம்.

By – Vinothini Vanniarajan

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago