நவராத்திரி ஒன்பது தினங்களும் அம்பாளை வழிபட்டு,மாலையில் சுண்டல் நெய்வேத்தியம் செய்து இல்லத்திற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலத்தோடு ப்ரசாதத்தையும் அளிப்பது வழக்கம். ஒன்பது நாட்களுள்வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது, அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நெய்வேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
அதை எப்படி செய்வது என்று இந்து பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முன்பே தயாரித்து கொள்ள வேண்டியவை:

புட்டு மாவு:

***மாவின் பதம் எப்படி இருக்கும் என்பதை காணொளியில் பாருங்கள்.***

var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function ytcNqg7Kz81is(){var p = new YT.Player(“div_cNqg7Kz81is”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “cNqg7Kz81is”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytcNqg7Kz81is”);if(NHCommand && NHCommand.getMainVideoId){document.getElementById(NHCommand.getMainVideoId()).style.display=”none”;}

இந்த செய்முறையிலிருந்து தப்பிக்க எண்ணுபவர்கள் கடைகளில் கிடைக்கும் புட்டு மாவினை பயன்படுத்தி கொள்ளலாம்.

அரை வேக்காடு துவரம் பருப்பு:

செய்முறை :

function ytfVLcn5JLcgM(){var p = new YT.Player(“div_fVLcn5JLcgM”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “fVLcn5JLcgM”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytfVLcn5JLcgM”);

மாவினை பதப்படுத்த:

வெல்ல பாகு செய்முறை:

வெல்லப்பாகில் ஆவியில் வைத்த புட்டு மாவினை போட்டு கிளறி கொண்டு, அரை வேக்காடு துவரம் பருப்பையும் சேர்க்கவும்இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி போட்டு கிளறவும் மற்றும் மிஞ்சிய நெய்யை ஊற்றி கலந்தால் புட்டு தயார்

**புட்டு மாவு கட்டியாக இருந்தால் மிக்ஸியியை பம்பெரில் போட்டு எடுத்துக்கொள்ளவும்**

நேரம் ஆக ஆக புட்டு உதிரியாகிவிடும்

இரண்டு வருடங்களாக இந்த உணவை செய்ய முயல்கிறேன் ஆனால் ஏதோ ஒன்று தவறாகி விடும் இம்முறை இதை சிறப்பாக செய்யும் என் பெரியம்மாவிடம்(உமா மஹேஸ்வரி) இதை கற்று உங்களிடம் பகிர்கிறேன்.

நவராத்திரி தினமான இன்று இந்த நெய்வேத்தியதை செய்து அம்மனை வழிபாட்டு அவளின் அருள் பெறுவோம்.

நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

By – Meenakshi Chandrasekaran

Leave a Reply