தேவையான பொருள்கள்வரகரிசி‍‍‍‍‍‍ – 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் – கால் ஸ்பூன்சீரகம் – கால் ஸ்பூன்முழுப்பூண்டு – 2தேங்காய் துருவல் – அரை கப்உப்பு – தேவைக்கேற்பசெய்முறைமுதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும். பாதி வெந்ததும் வரகரிசியை சேர்க்கவும். அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும் நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து கஞ்சியாக‌ வைத்து இறக்கவும்.

Leave a Reply