பிரெட் பக்கோடா | Bread pakora

தேவையான பொருட்கள் :பிரெட் – 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் – 2 நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் – 2 நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை :பிரெட்டை துண்டுகளாக கட் பண்ணி வைத்து கொள்ளவும்.பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

Leave a Reply