Categories: சமையல்

அம்மா என்னுடைய மதிய உணவிற்கு என்ன உள்ளது?- 5 கோதுமை புரதம் (குளூட்டன்) இல்லாத உணவு வகைகள்

உணவு ஒவ்வாமை இருப்பதை கண்டறிந்த பின்னர், சாதாரணமாக இருப்பது போன்று உணர்வது என்பது சில நேரங்களில் சவாலான ஒன்று தான். அதிலும் உங்கள் குழந்தைகளுக்கு குளூட்டன் ஒவ்வாமை நோய் அல்லது அலர்ஜி இருந்தால், உங்கள் குழந்தைக்கு எந்த உணவு மிகவும் பாதுகாப்பானது என்று கண்டறிவதும் பெரும் சவாலான விஷயமாகும். மூச்சை நன்றாக இழுத்து விட்டு, ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.
கடவுள், பாதிப்பு ஏற்படுத்தாத பலவகையான உணவு வகைகளை உங்கள் குழந்தைகள் உண்ணும்படி அளித்துள்ளார். இந்த 10 வகையான குளூட்டன் இல்லாத காலை உணவு மற்றும் சிற்றுண்டி வகைகள் புரதச்சத்துக்கள், கூட்டு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு சத்து போன்ற சத்துக்களை அளிக்கிறது. இவை வளரும் குழந்தைகளுக்கு குளூட்டன் இல்லாத உணவு வகைகளின் மூலம் தேவையான ஆற்றலைத் தருகிறது.

உணவு வகை – 1 ஓட்ஸ்மீல் ஸ்மூதி

தேவையான பொருள்கள்:

செய்முறை:

உணவு வகை 2- சீமை திணை (Quinoa) காலை உணவு

தேவையான பொருட்கள்:

செய்முறை:

உணவு வகை 3- ஓட்ஸ் பான் கேக்

தேவையான பொருள்கள்:

செய்முறை:

உணவு வகை 4- அவுரிநெல்லி (ப்ளூபெர்ரி) ஓட்ஸ் மீல் ஸ்மூதி

தேவையான பொருள்கள்:

செய்முறை:

உணவு வகை 5- காலை உணவு- ஸ்பானிஷ் டார்ட்டில்லா

தேவையான பொருள்கள்:

செய்முறை:

நீங்கள் மேலும் ஆரோக்கியமான சிற்றுண்டி உணவு வகைகளை இங்கே படிக்கலாம்.

By – Aastha Jessica

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

24 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

24 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

24 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

24 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

24 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

24 mins ago