Categories: சினிமா

மரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி – ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்

ரஜினி படம் என்றாலே டைட்டில் சாங் தான். அதிலும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு டைட்டில் பாடல் ஸ்பெஷலிஸ்ட் பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம். பேட்ட படத்திலும் ரஜினிக்கான அறிமுக “மரண மாஸ்” பாடலை இவரே பாடியுள்ளார்.

ரஜினிக்காக பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம் பாடிய டைட்டில் பாடல்கள்

பேட்ட படம் மட்டுமின்றி ரஜினிக்கு எஸ்.பி.பி எல்லா டைட்டில் பாடல்களும் ஹிட் தான். அந்த வரிசையில், தமிழ் சினிமாவில் ரஜினி – எஸ்.பி.பி காம்பினேஷன் பெஸ்ட் ஹிட் பட்டியல் இதோ

மை நேம் இஸ் பில்லா : பில்லா

நான் பொல்லாதவன் : பொல்லாதவன்

var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function ytIBN75hCUV7Q(){var p = new YT.Player(“div_IBN75hCUV7Q”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “IBN75hCUV7Q”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytIBN75hCUV7Q”);

ராகங்கள் 16 : தில்லு முல்லு

function ytJ5CbqHxMLd0(){var p = new YT.Player(“div_J5CbqHxMLd0”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “J5CbqHxMLd0”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytJ5CbqHxMLd0”);

கடவுள் படைச்சான் : போக்கிரி ராஜா

function ytNY3mrjx8_IE(){var p = new YT.Player(“div_NY3mrjx8-IE”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “NY3mrjx8-IE”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytNY3mrjx8_IE”);

காதலின் தீபம் ஒன்று : தம்பிக்கு எந்த ஊரு

function ytI3_67E_d4Vw(){var p = new YT.Player(“div_I3_67E-d4Vw”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “I3_67E-d4Vw”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytI3_67E_d4Vw”);

ராக்கம்மா கையத் தட்டு : தளபதி

function ytZAE1Ysx_VGU(){var p = new YT.Player(“div_ZAE1Ysx-VGU”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “ZAE1Ysx-VGU”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytZAE1Ysx_VGU”);

நான் ஆட்டோகாரன் : பாட்ஷா

function ytzCY6NeOsRvU(){var p = new YT.Player(“div_zCY6NeOsRvU”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “zCY6NeOsRvU”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytzCY6NeOsRvU”);

ஒருவன் ஒருவன் முதலாளி : முத்து

function ytNXiD9eGaEEI(){var p = new YT.Player(“div_NXiD9eGaEEI”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “NXiD9eGaEEI”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytNXiD9eGaEEI”);

அதாண்டா அதாண்டா : அருணாச்சலம்

function ytQwbb9rQK5FM(){var p = new YT.Player(“div_Qwbb9rQK5FM”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “Qwbb9rQK5FM”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytQwbb9rQK5FM”);

என் பேரு படையப்பா : படையப்பா

function ytbCHIB0Xtt5g(){var p = new YT.Player(“div_bCHIB0Xtt5g”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “bCHIB0Xtt5g”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytbCHIB0Xtt5g”);

பல்லேலக்கா : சிவாஜி

function ytJ2GXBLVZk60(){var p = new YT.Player(“div_J2GXBLVZk60”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “J2GXBLVZk60”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytJ2GXBLVZk60”);

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

58 mins ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

58 mins ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

58 mins ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

58 mins ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

58 mins ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

58 mins ago