தமிழ் சினிமாவில் ஒரு பெரும் பிரச்சனையாக இன்று பேசப்படுவது சர்கார் படத்தில் வரும் வசனங்கள். இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக முதல்வரை சந்திப்பதற்கு தளபதி விஜய் அவர்கள் நேரம் கேட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு முடிந்த பின்பு விஜய் அளிக்கப்போகும் பதிலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தளபதி இன்னும் ஏன் இந்த பிரச்சனை கையாளவில்லை என்று பலர் கேட்டதற்கு இது கூட ஒரு பதிலாக இருக்கலாம்.

முன்னர் கூறியது போல் மதிய வேளையில் ஏ.ஆர்.முருகதாஸின் முன் ஜாமீன் பற்றிய வழக்கு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவங்க எல்லாருக்கும் எல்லாமே தெரியும் ஆனால் மக்களையும் ரசிகர்களை மட்டும் பதட்டமாகவே வச்சிருப்பாங்க இது மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி. வாழ்க ஜனநாயகம்!

Leave a Reply