ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ‘2.0’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. அதே தினத்தில் இப்படத்தை தங்கள் இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் தைரியமாக அறிவித்துள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘;

Leave a Reply