Categories: சினிமா

மாரி தனுஷின் ஜிகிடி தோஸ்த் கலையாக கிரிஷ்ணா. வெளியானது கெட் – அப் போஸ்டர்.

தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தினம் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவர்களின் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வண்டர் பார் அறிவித்தினர். படம் டிசம்பரில் 21 ஆம் தேதி வெளியாகிறது.

அராத்து ஆனந்தியாக சாய் பல்லவியின் லுக் நேற்று வெளியானது.

இந்நிலையில் இன்று நிலக்கரி வேலுவின் மகன் ரோலில் கிருஷ்ணா நடிக்கிறார் என்றும், அவர் பெயர் ‘கலை’ என்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி மாரியின் நண்பன் மற்றும் ஏரியாவில் வெயிட்டு ஆசாமி என்றும் சொல்லியுள்ளார் இயக்குனர்.

Share

Recent Posts

பூந்தமல்லி பகுதியில் தண்ணீர் திருட்டு: மக்கள் முற்றுகை!

தண்ணீருக்காக நடைபெறும் போட்டா போட்டியில், சென்னை பூந்த மல்லி அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து இரவு பகலாக ஜெனரேட்டர் போட்டு தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்களின் லாரிகளை பொதுமக்கள்…

39 mins ago

வாணியம்பாடி அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை

வாணியம்பாடி:வாணியம்பாடி மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (வயது 25). இவருக்கும் நெட்டு குந்தி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 2 வாரத்திற்கு…

39 mins ago

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது: ஹெச்.ராஜா!

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது! திமுக.,வை துடைத்தெறிய வேண்டும்; அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்!மதுரை…

39 mins ago

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!’ இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

அ மெரிக்கா மற்றும் இரான் இடையேயான மோதல்போக்கால் வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த மோதல் புகைந்துகொண்டிருந்த நிலையில் புதன்கிழமை அமெரிக்காவின்…

39 mins ago

உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது இடி தாக்கியதில் குமாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி முருகன்(39) உயிரிழந்தார். மேலும் இடி…

39 mins ago

இஸ்ரோ, நாசா கவனத்துக்கு…. விண்கல்லைக் கொண்டு வந்த கோவை பிரமுகர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, ஒருவர் விண்கல் என்று கூறி ஒரு கல்லை எடுத்து வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். இவர்…

39 mins ago