Categories: சினிமா

மீண்டும் வெடித்தது சர்ச்சையில் சர்கார்.. தளபதி ரசிகர்கள் ஆவேசம்!

சர்கார் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி நடைபோட்டு வருகிறது. இரண்டு நாட்களில் 100 கோடி மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதனை அடுத்து சர்க்கார் படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரை மையப்படுத்தி பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஆளும் கட்சியினர் ஒரு சில இடங்களில் பேனர்களை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது படத்தின் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் வரும் ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. ஆனால் தணிக்கை குழுவால் சான்றிதழ் பெற்றபின் இதனை நீக்க முடியாது என்று படத்தில் நடித்துள்ள பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

பல உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் வெளிவந்ததால் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது என்பது படக்குழுவினருக்கு மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஓட்டு போடாத ஒவ்வொருவரையும் வாழத் தகுதியற்றவர் என்பதை இப்படம் மிகத்தெளிவு படுத்தியுள்ளது.

இப்படத்தில் 49P என்ற சட்டத்தினை தெரியாது இருந்த மக்களுக்கு தெரியப்படுத்தி அதை இப்போது கூகுள் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று. இந்த அரசியல் கட்சிகளின் மூலம் சர்க்கார் படம் மீண்டும் இலவச விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்!

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

31 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

31 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

31 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

31 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

31 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

31 mins ago