பா.ரஞ்சித்துக்கு பணம் கிடைத்ததா.?

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி, நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் சென்றவாரம் வெளியானது.

‘பரியேறும் பெருமாள்’ படம் முதலில் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்டிருந்தது.

ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மேலும் சில தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

முதலில் சுமார் 120 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட, இப்படம் இப்போது மேலும் 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.

120 தியேட்டர்களில் படம் ஓடினாலும் பெரும்பாலும் 1 காட்சி, 2 காட்சிகள் என்றே ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே அவர் போட்ட பணத்தை எடுப்பதற்கே பரியேறும் பெருமாள் படம் 3 வாரங்கள் தியேட்டர்களில் ஓட வேண்டும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

18 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

18 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

18 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

18 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

18 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

18 hours ago