தமிழ் சினிமாவில் பழம் பெரும் ஒளிப்பதிவாளராக விளங்கி வருபவர் தர்மா. கைநாட்டு, மைக்கேல்ராஜ், மதுக்காரதம்பி, ஏழாவதுமனிதன் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் தான் தர்மா.

52 வயதான இவர் உடல் நல குறைபாடு காரணமாக இன்று காலை காலமானார்.Contact phone 82483252689884331103

Leave a Reply