Categories: சினிமா

ஓவியா பற்றி மனம் திறந்த ஆரவ்….என்ன சொன்னார் தெரியுமா?

காதல்கடந்த ஆண்டு மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான்.அதில் போட்டியாளராக அறிமுகவானவர்தான் ஆரவ்.இதில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு ஆரவும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டது.

தற்கொலைஆனால் சில காரணங்களால் ஓவியாவிடமிருந்து ஆரவ் விலகினார்.இதனால் மனமுடைந்து ஓவியா தற்கொலை வரை சென்று அதன் பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.பரபரப்பாக பேசப்பட்ட இந்த விஷயம் தற்போது மக்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது.
நடிப்புஇந்நிலையில் தனக்கு ஏன் ஓவியாவை பிடிக்கும் என்பதற்கான காரணத்தை ஆரவ் மனம் திறந்து பேசியுள்ளார்.நாம் நாமாக இருப்பது இந்த உலகத்தில் மிக கஷ்டமான விஷயம்.ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆர்மிஆனால் அப்படி இல்லாமல் ஓவியா எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார்.அதனால் தான் அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறது.ஆர்மி அளவுக்கு ரசிகர்கள் கிடைக்கும் அளவுக்கு புகழ் பெற்றதற்கும் இதுதான் காரணம் என்று கூறியுள்ளார் ஆரவ்.

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

2 hours ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

2 hours ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

2 hours ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

2 hours ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

2 hours ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

2 hours ago