Categories: சினிமா

நாச்சியார் வெற்றி விழா பார்ட்டியில் சூர்யா….வைரலாகும் புகைப்படங்கள்…..

நாச்சியார்கடந்த சில நாட்களுக்கு முன் பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பலர் நடித்த படம் நாச்சியார். பாலாவின் பி.ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.விமர்சனம்இந்த படம் வருவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்றது.முதலில் ஜோதிகா பேசிய வசனம் கடும் சர்ச்சையை சந்தித்தது. நெட்டிசன்கள் நீங்கள் போய் இப்படி பட்ட வார்த்தையை பேசலாமா என்று கருத்து பதிவிட்டனர். இதற்கு ஜோதிகாவோ இந்த வசனத்தை பல ஆண்கள் பேசியிருக்கின்றனர்.ஒரு பெண் பேசியதால் விவாதப்பொருளாக பார்க்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.பாராட்டு அதன் பிறகு மற்றொரு டீசரில் அனைத்து மதங்களும் பாடல்களும் பின்னே ஒலிக்க ஜோதிகா மீண்டும் கோயிலும் குப்பை மேடும் ஒன்றுதான் என்று பேசினார்.இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.இந்நிலையில் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளது.மேலும் இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.
மென்மைவழக்கமாக பாலா படம் என்றாலே கிளைமேக்சில் நாம் ஒருவிதமான மன அழுத்தத்துடன் தான் வெளியில் வருவோம்.ஆனால் இந்த படமோ முற்றிலும் மாறுபட்ட வகையில் மிகவும் மென்மையாக இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.சூர்யாஇந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சில நாட்களுக்கு முன் ரகசியமாக நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொண்டார்

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

30 mins ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

30 mins ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

30 mins ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

30 mins ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

30 mins ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

30 mins ago