“இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து மீண்டும் கவின் – லாஸ்லியா இருவரும் நெருக்கமாகியுள்ளனர். சாண்டி, கவின், லாஸ்லியா, முகென், அபிராமி ஆகியோர் கூட்டணி அமைத்து சேரனை வெளியேற்ற நாமினேஷன் செய்தனர். அதனால் இந்த வார எவிக்‌ஷனில் இயக்குநர் சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்பது இந்த வார இறுதியில் தெரிய வரும். ஆரம்பத்தில் சேரனிடம் அப்பா உறவுமுறை பாராட்டி வந்த லாஸ்லியா தற்போது சேரனை ஓரங்கட்டி விட்டார்.
நேற்ரைய நிகழ்ச்சியில் கவினுடன் அமர்ந்து பேசிய லாஸ்லியா கவின் அடித்த கமெண்டுக்கு வெட்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கவினை எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கும் இப்போது ரொம்ப பிடிக்கும். இது கவினுக்கே தெரியும் என்று கூறும் லாஸ்லியா அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.இரண்டாவது வீடியோவில் லாஸ்லியாவும், சேரனும் தனியே அமர்ந்து பேசுகின்றனர். அப்போது தப்போ சரியோ எனக்கு நிறைய விஷயங்களில் கவின் ஆதரவாக நின்றுள்ளார் என்று சேரனிடம் கூறுகிறார் லாஸ்லியா. படிக்க: மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்! இதையடுத்து, நீ முன்பை விட இப்போது அதிகமாக கவினுடன் நெருக்கமாக இருக்க என்று லாஸ்லியாவிடம் சேரன் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா, கவினை எனக்கு முதலில் பிடித்த மாதிரி, இப்போது ரொம்ப பிடிச்சிருக்கு. கவினும் உண்மையாக என்னை பிடித்திருப்பதாக கூறுகிறான்.இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை. எனக்கு ஆதரவாக கவின் இருக்கும் போது நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இதை அடுத்தகட்டதுக்கு கொண்டு போவதை வெளியில் சென்ற பின் தான் பார்க்க வேண்டும் என்கிறார்.var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function ytyTxrQ9prdr8(){var p = new YT.Player(“div_yTxrQ9prdr8”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “yTxrQ9prdr8”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytyTxrQ9prdr8″);if(NHCommand && NHCommand.getMainVideoId){document.getElementById(NHCommand.getMainVideoId()).style.display=”none”;}

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

21 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

21 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

2 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

2 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

2 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

2 hours ago