Categories: சினிமா

பிக்பாஸ்: கஸ்தூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் போட்டியே நடக்கிறது. இதற்கு காரணம் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைப்பது தான்.ஆனால் இதில் அதிக ரிஸ்க்கும் இருக்கிறது. ஒருவேளை ஒருவருடைய நல்ல பெயரும் இந்த நிகழ்ச்சியினால் கெட்டுப் போகலாம். எனவே ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ள யோசிப்பார்கள்.அதுபோல தான் நடிகை கஸ்தூரியும் கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். ஆனால் விடாபிடியாக வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். அதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் நம்மை அதிர வைக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதமுள்ள நாட்கள் அவர் உள்ளே இருந்தால், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கஸ்தூரிக்கு சம்பளம் கிடைக்கும் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.இந்த சீசனை பொறுத்த வரை சேரனுக்கு தான் அதிக சம்பளம் தரப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது கஸ்தூரியின் சம்பளம்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago