Categories: சினிமா

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் ‘காப்பான்’ திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த படத்தின் முதல் பாடல் ‘சிறுக்கி’ என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேசன், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார்

இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘விண்ணில் விண்மீன்’ என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார்.
இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்

இந்த படத்தின் மூன்றாவது பாடல் ‘ஹே ஹமிகோ’ என்று தொடங்குகிறது. லெஸ்லி லீவிஸ், ஜொனிதா காந்தி ஆகியோர் பாடிய இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்

இந்த படத்தின் நான்காவது பாடல் குரலே குரலே’ என்று தொடங்குகிறது. கபிலன் எழுதிய இந்த பாடலை ஜாவித் அலி, தர்ஷனா ஆகியோர் பாடியுள்ளனர்

இந்த படத்தின் ஐந்தாவது பாடல் ‘மச்சான் இங்க வந்திரு’ என்று தொடங்கும் பாடல் இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுத , கரிஷ்மா ரவிச்சந்திரன், நிகிதா காந்தி மற்றும் ஷப்னம் ஆகியோர் பாடியுள்ளனர்

இந்த ஐந்து பாடல்களும் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share

Recent Posts

பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த மரணம்! சிகிச்சை பலனின்றி மறைந்தார் அருண் ஜெட்லீ!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

7 mins ago

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, சரவணன், மதுமிதா அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.…

7 mins ago

அருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு…

7 mins ago

அமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்…அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்!

அதிமுகவில் தற்போது முழு அதிகாரத்தையும் எடப்பாடி கைப்பற்றி விட்டதாக தகவல் வருகின்றன. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்க்கு மத்தியில்…

7 mins ago

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம்…

8 mins ago

#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரான…

8 mins ago