Categories: சினிமா

விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்

நடிகர் விஜய்க்கு வரும் 22ல் பிறந்த நாள். அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என, அவரது ரசிகர்கள் விதம் விதமாக திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிறந்த நாளில் ரசிகர்களுக்காக, விஜய் ஏற்கனவே நடித்த சில படங்களை திரையிடப் போவதாக சென்னையின் இரு தியேட்டர்கள் அறிவித்துள்ளன.அதன்படி, சென்னை, குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி திரையரங்கம், 22ம் தேதி மாலை ஆறு மணிக்கு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தை, ரசிகர்களுக்காக திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இதை அந்த தியேட்டர் உரிமையாளர் ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.அதே போல, சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் ரோஹிணி திரையரங்கில், விஜய் பிறந்த தினத்தில், அவர் நடிப்பில் உருவான கத்தி மற்றும் போக்கிரி என இரு படங்களை திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
இந்த இரு திரையரங்குகளிலும், விஜய் படத்துக்கான ஆன் -லைன் புக்கிங் நடந்து வருகிறது.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

18 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

18 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

18 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

18 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

18 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

18 hours ago