விஸ்வாசம் படத்தில் அஜித் ஹீரோ இல்லை வில்லனாம்

சென்னை: விஸ்வாசம் படத்தில் அஜித் தான் வில்லன் என்று சிவா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து சிவா சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் ட்ரெய்லரில் என் கதையில் நான் வில்லன்டா என்று அஜித் சொல்வார் அல்லவா அது உண்மை தானாம்.
இந்த வில்லன் மேட்டர் பிடித்துப் போய் தான் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஜித். இந்த தகவலை சிவா தெரிவித்துள்ளார்.

ஹீரோ அஜித்

தன் கதையில் ஹீரோவாக இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது வில்லனாக இருக்க ஆசைப்பட்டுள்ளார் அஜித். அவர் எந்த வகையில் வில்லன் என்பதை படத்தை பார்த்தால் தெரியும் என்று சிவா கூறியுள்ளார். விடிந்தால் தெரியப் போகிறது.

சண்டை ஸ்பெஷல்

சிவா படம் என்றாலே சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். விஸ்வாசம் படத்திலும் சண்டைக் காட்சிகள் மாஸாக இருக்குமாம். படம் முழுக்க தல வருகிறாராம். இது போதாதா அஜித் ரசிகர்களுக்கு?

ட்ரெய்லர் பேட்ட

பேட்ட ட்ரெய்லரில் ரஜினி பேசிய வசனங்களுக்கு பதில் அளிப்பது போன்று இருந்தது விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசியது. இது திட்டமிட்டு செய்தது இல்லையாம். ட்ரெய்லரை முன்பே தயார் செய்துவிட்டார்களாம். அது பேட்ட ட்ரெய்லருக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்தது எதேச்சையாக நடந்தது என்கிறார் சிவா.

source: filmibeat.com

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

1 hour ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

1 hour ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

1 hour ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

1 hour ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

1 hour ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

1 hour ago