Categories: சினிமா

விஸ்வாசம் படத்தின் முதல் “விமர்சனம்” – படம் பக்கா மாஸ்..!

விஸ்வாசம் : அஜித் ரசிகர்களின் இதயத்தை திருடிட்டார் – பிரபலத்தின் முதல் விமர்சனம்! சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ஐக்கிய அரபு சென்சார் போர்டு உறுப்பினர் விஸ்வாசம் திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் என கருத்து தெரிவித்துள்ளார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது . நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் நேரத்தில் படத்தின் முதல் விமர்சனம் ஐக்கிய அரசு நாட்டின் சென்சார் போர்டில் உறுப்பினர் உமர் சந்து கருத்து தெரிவித்துள்ளார். விஸ்வாசம் படத்தை பற்றி ட்விட்டரில் கூறிய அவர் , அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டேன். என்ன ஒரு மாஸ் பொழுதுபோக்கு படம். அதிலும், முதல் பாதி முழுவதும் சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கிறது. தல அஜித் கலக்கியிருக்கிறார். ரசிகர்களின் இதயத்தை திருடுகிறார்” என பதிவிட்டுள்ளார். படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உமர் சந்தின் இந்த விமர்சனம் இனிப்பை ஊட்டும் செய்தியாக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago