Categories: சினிமா

சூப்பர் ஸ்டாருடன் வேலை செய்ததால் தான் அழகாய் தெரிந்தேன் பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!!

பிரபல நடிகை சிம்ரன் இவர் மிக சிறந்த டான்ஸர். இவர் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு சிம்ரன் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது ரஜினியின் ‘ பேட்ட ‘ படத்தில் நடித்துள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சிம்ரன் கூறியதாவது , நான் ரஜினி ரசிகை. மேலும் அவரை போன்று நடக்க, கண்ணாடி அணிய பல முறை முயற்சி செய்துள்ளேன்.

‘ பேட்ட’ படத்தில் நான் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த படத்தில் டயட், யோகா ஆகியவற்றை மேற்கொண்டு தான் ஃபிட்டாக இருக்கிறேன். பேட்ட பெரிய படம் இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
எனவே இந்த படத்தை விட எனக்கு மனசு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் சிம்ரன் அவர்கள் கூறுகையில்’ பேட்ட ‘படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. மேலும் ரஜினி சாரை பார்த்ததும் வசனத்தை மறந்து விடுவேன் என்ற பதட்டத்தில் இருந்தேன். உடனே அவர் டென்ஷன் ஆக வேண்டாம் நாம் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறோம் பதட்டப்படாதீங்க என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். மேலும்’ பேட்ட ‘படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்ததால் தான் நான் அழகாய் இருக்கிறேன் என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

9 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

9 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

9 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

9 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

9 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

9 hours ago