தீவிரவாதிகள் பிடியில் 1000 நாட்களாக இருக்கும் 195 நைஜிரிய பள்ளி மாணவிகள்

நைஜிரியா, டிச. 9- நைஜிரியா நாட்டில் உள்ள போகோஹா ராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டு களாக போராடி வருகிறது. இதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அவ் வவ்போது நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே…

தலாய்லாமாவை எதிர்க்கும் சீனா

தலாய்லாமாவை எதிர்க்கும் சீனா பொருளாதாரம், ராணுவம், மக்கள் தொகை எனப் பல வகைகளில் வலிமை யான நாடு சீனா. ஆனாலும், ‘தலாய் லாமா, என்று உச்சரித்தாலோ, ‘ஜூன் 4’ என்கிற தேதியைக் கேட்டாலோ, சீனா அஞ்சுகிறது. அது என்ன ஜூன் 4 1989 ஜூன் 4ஆ-ம் தேதி, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக் கத்தில், சீன…

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துகளில் சிக்கி இதுவரை 1,884 பேர் உயிரிழப்பு

சுவிச்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சுவிச்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுவது என்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்காகும். ஆனால், ஆபத்து நிறைந்த இவ்விளையாட்டில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்…

வாரக்கணக்கில் தூங்கும் வினோத நோய் தாக்கிய கஜகஸ்தான் கிராமம்

கஜகஸ்தான் : கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் கலச்சி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் இந்த வினோதம் தொடர்ந்து வருகிறது. இங்கு வசிப்பவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.அவ்வாறு…

74-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு: 7 விருதுகளை வென்று ‘லா லா லேண்ட்’ புதிய சாதனை

கலிபோர்னியா: ‘லா லா லேண்ட்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் 7 பிரிவுகளில் கோல்டன் குளோப் புதிய சாதனை படைத்துள்ளது. 74-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான விருது ‘லா லா லேண்ட்’ ஹாலிவுட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை இயக்கிய டாமியன் சாஸலுக்கு…

இஸ்ரேலில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல்

ஜெருசலேம்: இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, நேராக பேருந்தின் மீது மோதியது. இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 வீரர்கள் காயமடைந்தனர். விசாரணையில் லாரியால் வேண்டுமென்றே மோதியவர் பாலஸ்தீனியர் என தெரிந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. TickTickNews

தாய்லாந்தில் வரலாறு காணாத கனமழை: 10 லட்சம் பேர் பாதிப்பு, 21 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையினால் நாட்டின் தெற்கு மாகாணத்தின் பெரும்பாலான நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் தெற்கில் உள்ள 10 மாகாணங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகள் சாலைகள் என எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. சாலைகள் துண்டிக்கப்பட்டு பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேறு…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவு

ஸ்வாட்: பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. இதன்காரணமாக வீடுகள் அதிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. TickTickNews

கிம் கர்தாஷியனை மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது

பாரிஸ்: பாரிஸ் நாட்டிற்கு சென்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும், மாடலுமான கிம் கர்தாஷியனை துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் ரூ.35 கோடி மதிப்புடைய நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற விவகாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரிஸ் நகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.…

கோல்டன் குளோப் விருது அறிவிப்பு

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது ரயான் கோஸ்லிங்குக்கு வழங்கப்பட்டது. ‘லா லா லேண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ரயான் கோஸ்லிங்க்கு விருது வென்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருது ‘ஃபென்செஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த வியோலா டேவிஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது ஆரோன் டெய்லர் ஜான்சனுக்கு வழங்கப்பட்டது. நாக்டர்னல் அனிமல்ஸ் என்ற திரைப்படத்தில்…