மோடி அப்பழுக்கற்றவர்: ராகுலுக்கு பா.ஜ., பதிலடி

புதுடில்லி : மோடி மீது ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ., பிரதமர் மோடி அப்பழுக்கற்றவர் எனத் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு : பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். புனிதமானவர் : இந்நிலையில் இக்குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர்…

குறைந்த கட்டண நெய்யபிஷேகம்: அதிக கட்டண படிபூஜை : சபரிமலை வழிபாடு கட்டண விபரங்கள்

சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் வழிபாடுகளில் குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக கட்டணம் படிபூஜைக்கும் வசூலிக்கப்படுகிறது.சபரிமலையில் 56 வகையான வழிபாடுகளும், பம்பை கணபதி கோயிலில் ஏழு விதமான வழிபாடுகளும் நடைபெறுகிறது. அதன் கட்டண விபரங்கள்:நெய்யபிஷேகம் : முத்திரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.10, ரூ.20: சர்க்கரை பாயசம், வெள்ளைசோறு, பொரி நிவேத்யம், மாலைவடி பூஜை.ரூ.25: விபூதி பிராசாதம், நெய் விளக்கு, ஆடை…

மீனவர்கள் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழகத்தை சேர்ந்த 29 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை இலங்கை கடற்படை இன்று சிறை பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 தமிழக…

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுரண்டி சூறையாடிய கும்பல்… தலைகுனிந்து நிற்கும் தமிழகம்!

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே அமைச்சர்களும், அதிகாரிகளும் வளைத்து வளைத்து சொத்துக் குவிப்பிலும், லஞ்சம் வாங்கிக் குவிப்பதிலும் படு தீவிரமாக இருந்தனர். இதுகுறித்து எத்தனையோ செய்திகள் வெளியாகின. எத்தனையோ புகார்களும் வந்தன. ஆனால் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறிப் போனது. ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் சசிகலா உத்தரவின் பேரில் பல அமைச்சர்களின் வீடுகளில் போலீஸாரை…

தலைமை செயலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தலைமை செயலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ராமதாஸ் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஊழலுக்கு மையப்புள்ளி தமிழகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஊழலுக்கும் மையப்புள்ளியாக இருந்தவர் ராமமோகன ராவ் என்றும், அதிக மதிப்பிலான பேரங்கள் இவர் மூலமாகத் தான் முடிக்கப்பட்டன என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சேகர் ரெட்டியை கைது செய்தது சி.பி.ஐ.,

சென்னை: கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டது தொடர்பாக சேகர் ரெட்டியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வழக்குப்பதிவு: சென்னை, தி.நகரில் வசிக்கும் சேகர் ரெட்டி அ.தி.மு.க., பிரமுகர்; அரசு குவாரிகளில் மணல் அள்ளும் உரிமம் பெற்றவர். ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளின் நெருக்கம் காரணமாக, அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று, பணிகளை நடத்தி வந்தார். அவரது வீடுகள்,…

துபாயில் டிச23ல் தமிழக கலைஞர்கள் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி

துபாய்: துபாயில் வரும் டிச 23 வெள்ளி மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் தமிழக கலைஞர்கள் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து நகைச்சுவை மற்று இசை கலைஞர்கள் வருகை தர உள்ளனர் TickTickNews

சென்னை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை : தமிழக தலைமை செயலாளர் வீட்டைத் தொடர்ந்து தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்திலும் சோதனை : தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராம் மோகன் ராவிற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவரது மகன்…

நெல்லை வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது

திருநெல்வேலி : நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 70 வயதாகும்…