ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம் வாருங்கள் பார்ப்போம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500…

சுதந்தர தின விழா: நாளை யூடியூபில் நேரலை!

72ஆவது இந்திய சுதந்தர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தொடர்பான நிகழ்ச்சிகள் முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்தர தின விழா உரையை கூகுள் மற்றும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாக பிரச்சார் பாரதி திட்டமிட்டுள்ளது.…

Skyworth நிறுவனம் இந்தியாவில் ரூ.12,999 விலையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்துள்ளது..!

சீன நிறுவனமான ஸ்கைவொர்த் இந்தியாவில் M 20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் LED .டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. M 20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் இன்பில்ட் கேம், wifi , லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. எம்20…

மலிவு விலை ஆப்பிள் மேக்புக் ஏர் வெளிவர உள்ளது

ஆப்பிள் மேக்புக் ஏர் மலிவு விலையில் இந்த வருட இறுதிக்குள் வெளிவரலாம் என்று டிஜிடைம்ஸ் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. தைவான் நாட்டு குவாண்ட்டா நிறுவனம் இந்த லேப்டாப்களை தயாரிக்க உள்ளதாக அச்செய்தியில் தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த வருடத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த லேப்டாப்கள் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் 2 சிறப்பம்சங்கள்…

பள்ளி மாணவர்களுக்கான சொந்த சேனலை துவங்குகிறது ISRO!

பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (இஸ்ரோ) மக்களிடையே விஞ்ஞான மனநிலையை வளர்க்கவும், பள்ளி மாணவர்கள் பயன்பெறவும் பயிற்சி முகாம் மற்றும் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான…

டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகபடுத்தியுள்ளது ..!

டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கெமான் iAce.2 மற்றும் ஐ.ஸ்கை. 2 அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 6.0 இன்ச் HD ப்ளஸ் 18:9 ரேஷியோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் OS கொண்டுள்ளது. இதில் போட்டோக்கள் எடுக்க 13 எம்பி…

பெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.! விறல் அசைச்சா போதும்.!

இனி பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் செலுத்த, அதிக நேரம் வரிசையில் நின்ற நிலைக்குச் சொல்லுங்கள் குட் பாய். புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒரு புது வழி முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். இதுவரை உங்கள் பணப்பரிவர்தனைகளை மொபைல் போன், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் செலுத்தி வைத்த நிலையில், ஒரு…

பிளிப்கார்டில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் கிடைக்கிறது அசத்தலான ஆபர்…!

பிளிப்கார்டில் மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்கிவருகிறது பிளிப்கார்டில் பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி வழங்கி வருகிறது அதனை தொடர்ந்து பிளிப்கார்டில் இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான ப்ளூடூத் ஸ்பீக்கர் நல்ல டிஸ்கவுண்ட் ரேட்டில் வழங்கி வருகிறது சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு இத்தகைய ஆபர்கள்…

கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.!

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த வாரம் இறந்தார். பல்வேறு பேராட்டங்களுக்கு பிறகு சென்னை அண்ணா சமாதி அருகே கருணாதியின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலையில், கருணாநிதியின் நினைவிடத்தில் ஜெர்மன் தொழில் நுட்பத்தின் கூடிய நிகழ்குடை அமைக்கப்படுகிறது.இந்த படங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. உடல் நலம் குன்றியதால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பணியில் தலையிடாமல்…

கூகுளின் 5 லட்சம் உதவித்தொகை.! உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.!

கூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றைத் திங்கள் அன்று வெளியிட்டுள்ளது. தனது புதிய டூடுல் 4 கிற்கான போட்டியில் பங்குபெறுமாறு இந்திய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி “2018 Doodle 4 Google” லோகோ போட்டியின் டூடுலுக்கான இந்த ஆண்டு தீம் “what inspires you” உங்களை அதிகம் கவர்ந்தது எது என்பதை வரைந்து அனுப்ப…