வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை : வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அந்தமான் கடற்பகுதியில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அண்மையில் புயலாக மாறியது. வர்தா…

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு பருவமழை தொடங்கியும், தமிழகத்தில் குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்நிலையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வடக்கு மற்றும் வட…

சசிகலாவுக்கு எதிராக திடீரென சசிகலா புஷ்பா வழக்கு போட்டதன் பரபர பின்னணி!

தற்போது அதிமுக பொதுச்செயலராக சசிகலா முயற்சித்து வருகிறார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென வழக்குப் போட்டுள்ளார் சசிகலா புஷ்பா. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வழக்கு போடலாம் என காத்திருந்தாராம் சசிகலா புஷ்பா. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு டெல்லி பாஜக மேலிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு…

‘சட்டப்படியும் சசிகலா வாரிசாக முடியாது!’ -கார்டனில் நடந்த அதிரடி ஆலோசனை

‘சசிகலா பெயரில் ஏழு லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எனவே, அவரது சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்’ என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ‘ ஜெயலலிதாவின் வாரிசு என்ற உரிமையை சட்டப்படியாகவே சசிகலாவால் உரிமை கொண்டாட முடியாது’ என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக…

செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?

சிரியா நாட்டில் நடந்த போர்விமான தாக்குதலின்போது பெரிய அளவில் அடிபட்டு ஆம்புலன்சில் உட்கார வைக்கப்பிடிருந்தான் சிறுவன் ஒருவன். அச்சிறுவனைப் பற்றி சி.என்.என் செய்தி வாசிப்பாளர் Kate Bolduan விவரித்து சொல்லும்போதே கண் கலங்கிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்படியான பல தருணங்கள் தமிழகத்தைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்களுக்கும் நிகழ்ந்ததுண்டு. அந்த இக்கட்டான தருணங்களை அவர்களே…

ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஏமாற்றுக்காரர் யார் தெரியுமா?

“என்ன! ஏமாற்றுபவரைக் கூட பிடிக்குமா?” என்ற கேள்வி பலரது மனத்தில் எழுவது புரிகிறது. பிறருக்கு நஷ்டம் அல்லது துன்பம் ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றுபவர் எவராயினும் வெறுக்கத்தக்கவர்தான். சந்தேகமில்லை. ஆனால், இங்கே குறிப்பிடவிருக்கும் ‘ஏமாற்றுக்காரர்’ செய்த ‘மோசடியினால்’ எவரும் பாதிக்கப்படவில்லை. மாறாக நன்மையே விளைந்தது. இந்தியாவை ஆண்ட முகலாய சாம்ராஜ்ய சக்ரவர்த்திகளில் ஒருவரான ஜகாங்கீருடைய மூத்த மகன் இளவரசர் குஸ்டோ…

சசிகலா கணவர் நடராஜனுக்கு பத்மா, ரத்னா விருதுகள் அதிர்ச்சி தகவல்

சென்னை :மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரான நடராஜன் விழா ஒன்றில் பேசிய போது தனக்கு பத்மா மற்றும் ரத்னா விருதுகள் வழங்க அனுகியதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் பழனிகுமணனுக்கு பொருளாதாரத்தில் சிறந்த கட்டுரைகளை எழுதியதற்காக அந்நாட்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மதுரையில்…

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் ராகுல் காந்தி!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்த போதும் கருணாநிதியை சந்திப்பதை ராகுல் காந்தி தவிர்த்தே வந்தார். தமிழகத்துக்கு பல முறை ராகுல் காந்தி வந்தபோதும் கருணாநிதியை அவர் சந்தித்தது இல்லை. இது திமுகவினரிடையே…

திமுக பொதுக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!

டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் கடந்த 1ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சைக்குப் பின் 7ஆம் தேதி வீடு திரும்பினார். இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்…

அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன தீபா… பேட்டியை ஒளிபரப்பாமல் நிறுத்திய தந்தி டிவி

சென்னை:தந்தி டிவியில் வாரந்தோறும் சனி,ஞாயிறு கிழமைகளில் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.ரங்கராஜன் பாண்டே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சனி,ஞாயிறு தினங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி ஒளிபரப்பாகும் என்று முன்னோட்டம் ஒளிபரப்பானது. அரசியலுக்கு வருவேன் தீபாவின் பேட்டி: இந்த பேட்டியில் பரபரப்பான…