பிசிசிஐ புதிய தலைவராக சி.கே.கன்னா நியமனம்?

பிசிசிஐ புதிய தலைவராக சி.கே.கன்னா நியமனம்? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக திரு.சி.கே.கன்னாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவுகளை பின்பற்றாததால், தலைவர் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர், அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் நீக்கியது. பிசிசிஐ பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் குழு…

ஒரு நாள் கிரிக்கெட், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து இருந்து டோணி திடீர் விலகல் !

டெல்லி: இந்திய அணியின் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோணி விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் டோணி இடம்பெறுவார் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது. டோணி அறிவிப்பைத்…

ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி திடீர் விலகல்

டெல்லி: இந்திய அணியின் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோணி விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் டோணி இடம்பெறுவார் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது. ஏற்கனவே சர்வதேச டெஸ்ட்…

குஜராத் வீரர் சமித் உலக சாதனை

ஜெய்ப்பூர்:ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித் 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

ஆர். அஸ்வின் 2வது முறையாக அப்பா ஆனார்… மனைவி பிரீத்திக்கு பெண் குழந்தை பிறந்தது!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் புயல் ஆர். அஸ்வினின் மனைவி பிரீத்திக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 21ம் தேதியே பிறந்து விட்டது. இருப்பினும் 6 நாள் கழித்து தற்போதுதான் பிரீத்தி அஸ்வின் தகவலை வெளியிட்டுள்ளார். அந்த சமயத்தில் தமிழகத்தில் வர்தா புயல் தாக்கம் இருந்ததாலும், தொடர்ந்து அஸ்வின் கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததாலும் செய்தியை தாமதமாக…

‘அப்பாடா..!!’ ஒரு வழியாக மாரியப்பனுக்கு கிடைத்தது ரூ.2 கோடி – வழங்கினார் ஓபிஎஸ்…!! சசிகலாவிடம் ஆசி…!!!

ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய உலக சாதனையோடு தங்கத்தை வென்றார் சேலத்தை அடுத்த பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன். மாரியப்பனின் இந்த அசாதாரண உலக சாதனை தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. மாரியப்பன் தங்க பதக்கம் வென்ற அன்றே அவருக்கு பாராட்டு கடிதமும் ரூ.2 கோடி பரிசு தொகையும் கேட்டுகொண்டால் தமிழக அரசின் வேலையும்…

சென்னை டெஸ்ட்: கருணை காட்டாத கருண் நாயர்.. இந்தியா 282 ரன் முன்னிலை! டிரா செய்ய போராடும் இங்கிலாந்து

சென்னை: கருண் நாயர் விளாசிய முச்சதம் உதவியுடன் இந்திய அணி சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 16ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்சை…

31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்

ஒரு டெஸ்ட் தொடரில் 250 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் வரலாற்றிலேயே 7 பேர்தான். அந்த எலைட் குரூப்பில் அஸ்வினும் தற்போது இணைந்துள்ளார். நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இந்த சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். முன்னதாக, இந்திய தரப்பில் கபில் தேவ் இச்சாதனையை செய்திருந்தார். 1979-80ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 6…

கோலிக்கு பாதை அமைத்துதந்த தோனி: சேவாக் போட்டுடைத்த உண்மை!!

டெஸ்ட் அணியிலிருந்து கோலியை நீக்கும் முடிவை தடுத்து நிறுத்தியது முன்னாள் கேப்டன் தோனியும், தானும்தான் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.  2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோலி 11 ரன்னும், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார். சிட்னியில் நடைபெற்ற 2வது…