வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு – எதிர்கட்சிகளுக்கு ஐடியா கொடுக்கும் கமல்…!

அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம் எனவும் எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை ஹெச்.ராஜா தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில்…

நீங்க உங்க வேலையா சரியா செஞ்சிருந்தா நான் ஏன் அரசியலுக்கு வரப்போகிறேன் ? தெறிக்கவிட்ட ரஜினிகாந்த் ?

நான் என் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் நீங்க உங்க வேலைய சரியா பார்த்தீங்களா ? என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், நீங்கள் உங்க வேலையா சரியா பார்த்திருந்தீங்கன்னா நான் ஏன் அரசியலுக்கு வரபோகிறேன் என அதிமுகவுக்கு அதிரடியாக பதில் கொடுத்தார். அரசியல் பிரவேசம் செய்துள்ள நடிகர் ரஜினி காந்த், அதிலும் சூப்பர் ஸ்டாராக…

காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி: சந்திர சேகர் ராவுக்கு குவியும் வரவேற்பு

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் விடுத்த அழைப்புக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாவது அணி குறித்து நேற்று பேசிய சந்திர சேகர் ராவ், “தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த…

கார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகள் இடையே நச் உரையாடல்

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளிடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் வெளியாகியுள்ளது கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்களுடன் தமிழில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சிபிஐ அதிகாரிகள், ‘ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்று அவரிடம் கூறினர். ‘உங்களுக்கு அதுதான் பிரச்னை என்றால்,…

ஸ்டாலினை நெகிழ வைத்த தொண்டர்கள்! இப்படியும் வாழ்த்து தெரிவிக்கலாமோ?

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது தனது பிறந்தநாளையொட்டி, இன்று காலை, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார். தாய் தாயாளு அம்மாவிடம் ஸ்டாடிலன் ஆசி பெற்ற பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை…

எம்.பி.,க்களுக்கு, ‘ஜாக்பாட்’ அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, சபாநாயகர் தவிர, லோக்சபாவில், நியமன, எம்.பி.,க்கள் இருவர் உட்பட, 536 பேரும், ராஜ்யசபாவில், 239 எம்.பி.,க்களும் உள்ளனர்.இவர்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக, 50 ஆயிரம் ரூபாயும், தொகுதி அலவன்சாக, 45 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர படிகளும் வழங்கப்படுகின்றன. இது தவிர, எம்.பி.,யானவுடன் ஒரு முறை, பர்னிச்சர் அலவன்சாக, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மத்திய அரசு,…

முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இந்தியாவின் முதல் போர் விமான பெண் பைலட் அவானி சதுர்வேதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் பணியாற்றும் பெண்களுக்கு போர் விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த முறையில், பெண் பைலட்டான அவானி சதுர்வேதி மிக்-21 ரக போர் விமானத்தை திறம்பட இயக்கினார். இதன்மூலம் இந்திய வரலாற்றில் போர் விமானத்தை…

ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டேன்: நடிகர் கமல்

மதுரை: ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். என நடிகர் கமல் பேசினார்.மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை, நடிகர் கமல் இன்று துவக்கினார். . மதுரையில், இன்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் , கட்சி கொடி ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இதில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.…

கமலின் கொள்கைகள் இதுதான்..! பிரகடனத்தை தொடங்கிய கமல்…!

தரமான கல்வியை தருவதே எனது முதல் கொள்கை எனவும் என்னுடன் முடியும்கட்சி அல்ல எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடையில் தமது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்கள் நீதி இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். பின்னர் தனது அரசியல் கொள்கைகளை அறிவித்தார். அதில், தரமான கல்வியை தருவதே எனது…

திமுகவின் விசுவாசப் பாட்டி: ஸ்டாலின் வீட்டில் தேநீர் விருந்து!

திமுக கட்சியை சேர்ந்த மூதாட்டிக்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த 74 வயது மூதாட்டி பாப்பாத்தி, திமுகவின் நிர்வாகி. இவர் திமுகவின் தலைவர் கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் கொடுத்த பேட்டி அவரது கட்சி விசுவாசத்தை காட்டும் வகையில் இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் ஸ்டாலின் நடத்தி வரும் மாவட்ட…