ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

நம் சமூகத்தில் இதற்கு முன்பு இப்படி ஒரு தனிமனித சுதந்திரமும், குரலும் எதிரொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. அதிகபட்சம் வீட்டிலும், வெளியில் உறவினர் மற்றும் நட்பு வட்டத்தில் நம் குரலை பதிவு செய்வதோடு சரி. பேச்சாளர் அல்லது எழுத்தாளராக இருந்தால் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பேச்சை, எழுத்தை பொது மேடைகளில் பதிவு செய்யலாம் அவ்வளவு தான். ஆனால் இன்று…

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ ஜி6.!

தற்சமயம் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 உருட்டல்; அப்டேட் செய்வது எப்படி.?

ஆப்பிள் நிறுவனம், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 11.3 சாப்ட்வேர் அப்டேட்டை உருட்டியுள்ளது. ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்த ஐஓஎஸ் அப்டேட் ஆனது, பேட்டரி ஹெல்த் மேனேஜ்மென்ட் உட்பட பல புதிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவைகள் என்னென்ன.? இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்வது எப்படி.? பேட்டரி ஹெல்த் ஆப்பிள் ஐஓஎஸ் 11.3 அப்டேட்டில்,…

சத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சம் இணைப்பு.!

வாட்ஸ்ஆப் இன்று, மிகவும் அமைதியாக அதன் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை உருட்டியுள்ளது. அது வேறு எந்த அப்டேட்டும் அல்ல, மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சம் தான். இனி ஒரு பயனர் அவரின் வாட்ஸ்ஆப் மொபைல் நம்பரை மாற்றியதை மொத்தம் மூன்று வழிகளில் அவரின் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த அப்டேட்…

உங்களுக்கு பிடித்த டிவிட்ஸை புக்மார்க் செய்யும் வழிமுறைகள்.!

பிரபலங்கள், முக்கிய நபர்கள் மற்றும் தூண்டும் உரையாடல்கள் நடத்த விரும்பும் நபர்கள் ஆகியோருக்கான ஒரு முக்கிய தளமாக, டிவிட்டர் விளங்குகிறது. நீங்கள் டிவிட்டரை அதிகளவில் பயன்படுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், அது எந்த அளவிற்கு தகவல்களை அளிக்க வல்லது, அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியது அல்லது மிகவும் தீவிரமானது என்பது தெரிந்திருக்கும். இந்த மைக்ரோபிளாக்கிங் தளமானது, பேஸ்புக் அல்லது…

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-என்960யூ என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த…

ஸ்போட்டிஃபை ப்ளேலிஸ்ட்டை பேக்அப் செய்யும் வழிமுறை

ஒரு காப்புபிரதியை (பேக்அப்) வைத்திருப்பது என்பது சேமிப்புகளைப் பராமரிப்பது போன்றது ஆகும். அது எப்போதும் தேவைப்படும் என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் அதற்கான தேவை வரும் போது, அதை பயன்படுத்த நம்பிக்கை இழந்த நிலையில் தேடுவீர்கள். பொதுவாக கம்ப்யூட்டர் காப்புபிரதிகள், தனி டிஸ்க்குகள் அல்லது வெளிப்புறமான ஹெச்டிடி-க்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை சேமித்து வைக்க…

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வரும் நோக்கியா 6 (2018).!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 4-ஆம் நடக்கவுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 6…

அடுத்த 1 ஆண்டுக்கு இலவச ஜியோ ப்ரைம் சந்தா; யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையஸ் ஜியோவின், ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவின் செல்லுபடியை மேலும் ஒரு வருடத்திற்கு, முற்றிலும் இலவசமாக நீட்டிப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. ரூ.99/- மதிப்புள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையானது ஒரு ஆண்டுககு செல்லுபடியாகும் என்றும் கடந்த ஆண்டிற்கான செல்லுபடி இன்றோடு (மார்ச் 31, 2108) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோ…

உஷார்: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் ரகசிய கேமராக்கள்.!

இப்போது வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனாலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் பலருக்கும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று தான் கூற வேண்டும். கேமரா தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக நிறையவே முன்னேறியுள்ளது. குறிப்பாக இந்திய சந்தைக்கு மிகச்சிறய கேமராக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஸ்பை கேம் உற்பத்தியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக…